Country | |
Publisher | |
ISBN | 9789387707801 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2019 |
Bib. Info | 161p.; 22 cm. |
Product Weight | 230 gms. |
Shipping Charges(USD) |
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் 'சமீபத்திய மலையாள சிறுகதைகள் ' என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது. அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது.