எசப்பாட்டு : ஆண்களோடு பேசுவோம் = Ecappāṭṭu : Aṇkaḷōṭu Pēcuvōm

Author :  ச. தமிழ்ச்செல்வன் = Ca. Tamilccelvaṇ

Product Details

  • Country India
  • Publisher Pārati Puttakālayam, Chennai.
  • ISBN9789388126571
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2019
  • Bib. Info216p.; 22 cm.
  • Product Weight310 gms.
  • Shipping Charges(USD)

Product Description

தமிழ் இந்து திசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான பெண்-இன்று இதழில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் 52 வாரங்கள் எழுதிவந்த எசப்பாட்டு தொடரின் தொகுப்பு இது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மலிந்த நம் தேசத்தில் ஆண் மனதை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் இக்கட்டுரைகள் பரவலான கவனிப்புக்கும் விவாதத்துக்கும் ஆளாகின.

Product added to Cart
Copied