image description
# 645220
USD 9.00 (No Stock)

திரைக்கதை எனும் பூனை = Tiraikkatai Eṇum Pūṇai

Author :  கருந்தேள் ராஜேஷ் = Karuntēḷ Rājēś

Product Details

Country
India
Publisher
பேசாமொழி பதிப்பகம், சென்னை = Pēcāmoli Patippakam, Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Bib. Info 200p.; 22 cm.
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

ஹாலிவுட்டில் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக விளங்கிய ப்ளேக் ஸ்னெய்டரால் எழுதப்பட்ட திரைக்கதைப் புத்தகம் 'Save the Cat'. திரைக்கதை எழுதும் கலையைப் பற்றி மிக எளிய முறையில் சொல்லிக்கொடுத்த புத்தகம் இது. பிற திரைக்கதைப்' புத்தகம் எழுதியவர்கள் போல இல்லாமல், ப்ளேக் ஸ்னெய்டர் திரைக்கதை எழுதும் கலை யிலும்,வல்லவராக இருந்து சாதித்துக் காட்டியதால் , இந்தப் புத்தகம் இன்னும் நம்பகமானது என்றும்சொல்ல முடியும். மிக எளிய மொழியில், ஒரு நண்பனைப் போல் சொல்லிக்கொடுத்துத் திரைக்கதை எழுத வைக்கும் புத்தகம் இது.

Product added to Cart
Copied