image description
# 645228
USD 8.50 (Book in Stock, will be dispatched ASAP)
- +

மாயக்கோட்டை - மின்னல்= Māyakkōṭṭai - Miṇṇal

Author :  ஸ்ரீஜா வெங்கடேஷ் = Srījā Venkaṭēś

Product Details

Country
India
Publisher
ஸ்ரீ புக் கிரியேஷன்ஸ், சென்னை = Srī Buk Kiriyēśaṇs,Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Bib. Info 254p.; 22 cm.
Product Weight 360 gms.
Shipping Charges(USD)

Product Description

மாயக்கோட்டை - மின்னல் என்ற இந்த அற்புதமான கதை பொதிகை மலை வாழ் மக்களான காணிகளின் வாழ்க்கை முறையையும் அவர்களது நம்பிக்கைகளையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் நடப்பதாகக் கதையின் சிறு பகுதி எழுதப்பட்டுள்ளது. அப்போது மலைவாழ் மக்களான கணிகளுக்கு என்ன நேர்ந்தது? அந்த மலையைஅக் காப்பாற்ற அவர்கள் என்ன செய்தார்கள்? மின்னல் மகிழி என்னும் சிறு பெண்கள் எப்படி அந்த மலையைக் காப்பாற்றினார்கள்? அவர்கள் இன்றளவும் காப்பாற்றி வருகிறார்கள் என காணிகள் நம்புவதன் காரணமென்ன? இவை விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.

Product added to Cart
Copied