பூர்ணிமா. காம் = Pūrṇimā. Kām

Author :  ராஜா = Rājā

Product Details

Country
India
Publisher
கவிதா பப்ளிகேஷன், சென்னை=Kavitā Papḷikeśaṇ, chennai
ISBN 9789388450133
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Bib. Info 184p.; 22 cm.
Product Weight 270 gms.
Shipping Charges(USD)

Product Description

பூர்ணிமா' என்றால் முழு நிலவு. அந்த முழுநிலவின் பெயர் கொண்ட பெண்கள் பலரும், முழு நிலவாய்க் குளிர்ச்சி தந்த பெண் கள் சிலரும் தமது வாழ்க்கையில் வந்துபோன அதிசயத்தை சுவா ரசியமாக விவரிக்கிறார் 'பட்டி மன்றம்' ராஜா. ஒவ்வோர் அத்தி யாயத்திலும் தமது இளமைக் காலம் தொடங்கி இன்று வரையிலான அனுபவங்களைத் தமக்கே உரிய பாணியில் விவரிக்கிறார், 'மங்கையர் மலர்' இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இளமையில் வறுமை, கல்லூரிக் கால இளமை, குடியின் கொடுமை, பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடந்த கலாட்டாக்கள் எனப் புத்தகம் முழுவதும் சுவாரசியத்தால் நிரம்பி வழிகிறது. மதுரை வட்டாரப் பேச்சுவழக்கில் விறுவிறுப்பான மொழிநடை, நூலுக்கு மெருகேற்றியிருக்கிறது. நகைச்சுவையோடு கேலியும் கிண்டலும் சுய எள்ளலுமாய்ப் படிக்கின்ற வாசகரைத் தன்னோடு கைபிடித்து அழைத்துச் செல்லும் வசீகரமான நூல் இது!

Product added to Cart
Copied