மீட்பள் = Mīṭpaḷ

Author :  குறிஞ்சி பிரபா = Kuriñci Pirapā

Product Details

Country
India
Publisher
உயிர்மை பதிப்பகம்,சென்னை = Uyirmai Patippakam, Chennai
ISBN 9789387636668
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Bib. Info 208p.; 22 cm.
Product Weight 310 gms.
Shipping Charges(USD)

Product Description

ஒரு குட்டிச் சிறுமியைப் போல, ஜன்னல் வழி நீட்டிய உள்ளங்கையில் மழை வாங்கி வீசலாம். மழை வாங்கி, மழையின் மீதே வீச வேண்டும். அந்தக் கள்ளமின்மை நிரம்பிய குழந்தைமை, கவிதையின் துளி வாங்கிக் கவிதை மேலே வீசும் குறிஞ்சி பிரபாவிடம் இருக்கிறது. 'அவன் சொற்கள் உதிரும் ஒரு மரத்தின் கீழ் இருக்கிறான். செவிலியர் கொண்டு வந்து காட்டும் முதல் பேற்றுக் குழந்தையின் மூடிய, சிவந்த, பூப் போன்ற கைகளில் இப்போது, பட்டும் படாமல் முத்தம் இடுகிறேன். ரேகைகளை எல்லாம் காலம் தீர்மானிக்கும். அல்லது அந்தக் கைகளே தீர்மானிக்கும்.

Product added to Cart
Copied