image description
# 780958
USD 65.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

என்.கே. ரகுநாதம் = Eṇ.Kē. Rakunātam

Author :  கற்சுறா = Karcurā

Product Details

Country
India
Publisher
கருப்புப் பிரதிகள், சென்னை = Karuppu Prathigal, Ceṇṇai
Format HardBound
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 896p.; ills. 24 cm.
Categories Novel | நாவல், Short Stories | சிறுகதைகள், Eezham | ஈழம், Essay | கட்டுரை, Letter | கடிதம், New Releases | புது வரவுகள்
Product Weight 1450 gms.
Shipping Charges(USD)

Product Description

என்.கே.ரகுநாதன் 1991 ஆம் ஆண்டில், யாழ் மண்ணில் பிறந்தவர். பிறகு பத்தாண்டுகள் கொழும்பு தங்கியிருந்த வேளையிலும் பின்னர் அங்கிருந்து கனடாவில் குடிபுகுந்தர். மித அண்மையக் காலமாய் ‘தமிழ் கூறும் நல்லுலகின் சிங்கங்’களால் புலிகளால், இன்னபிறர்களால் ‘தொப்புள் கொடி’ உறவு என மிக உன்னதமாய் விதந்தோதப்படுகிற ஈழத் தமிழ் சமூகத்தின் சாதிய வன்மத்தை, அதன் இந்து – இந்திய கிராமச் சமூகத்தின் நகலெடுப்பாய் இருக்கும் பார்ப்பனியக் கட்டமைப்பை மிக அடிப்படையான எளிய மனிதர்களின் புரிதலிலும் உளவியலிலும் நின்று வெளிப்படுத்தினார். ஈழத்தில் ஓரு பேரியக்கச் செயற்பாடுகளில் தீர்க்கமாய் இயங்கியவர்களில் முக்கியமானவர் என்.கே. ஆர். அந்த முக்கியத்துவத்தின் படிமங்களை ஒவ்வொரு எழுத்தசைவிலும் ஓங்கியறைந்த பக்கங்களோடு இந்தத் தொகுப்பு இருப்பதாகவே உணருகிறேன். இது கருப்பு பிரதிகள் - மற்றும் (கனடா) பதிப்பகங்களின் இணைவெளியீடு.

Product added to Cart
Copied