புலி உலவும் தடம் = Puli Ulavum Taṭam

Author :  மு. குலசேகரன் = Mu. Kulacēkaraṇ

Product Details

Country
India
Publisher
காலச்சுவடு பதிப்பகம், நாகர் கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākar Kōvil
ISBN 9789391093570
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 143p.; 22 cm.
Categories Short Stories | சிறுகதைகள், New Releases | புது வரவுகள்
Product Weight 230 gms.
Shipping Charges(USD)

Product Description

Short Stories குலசேகரனின் கதையாக்க இயல்பு சில இலக்கிய அடிப்படைகளைச் சுட்டிக் காட்டுகிறது. படைப்புத்தான் முதன்மையானது. அதன் வாயிலாகவே படைப்பாளி அறியப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. படைப்புச் செயல் வடிவம் பெற்றதும் படைப்பாளியிடமிருந்து விலகித் தனித்து நிலைகொள்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Product added to Cart
Copied