தொல்காப்பியப் பதிப்புரைகள் [1847 முதல் 1948 வரை : தொகுதி-1] = Tolkāppiyap Patippuraikaḷ [1847 Mutal 1948 Varai : Tokuti-1]

Author :  பா. இளமாறன் = Pā. Iḷamāraṇ

Product Details

Country
India
Publisher
பரிசல் புத்தக நிலையம், சென்னை = Parical Puttaka Nilaiyam, Ceṇṇai
ISBN 9789391949020
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 264 p.; 22 cm.
Categories பழங்கால இலக்கியங்கள், Exegesis | விளக்கவுரை, Grammer | இலக்கணம், Literature | இலக்கியம்
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

திரவியலாபத்தை எவ்வாற்றானுங் கருதி முயன்றிலேன். கைநஷ்டம் வராதிருப்பதொன்றே எனக்குப் போதும். இதுவரையிற் பதிப்பித்த நூல் களால் எனக்குண்டான நஷ்டங் கொஞ்சமல்ல. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறாதிருத்தற் பொருட்டுச் சர்வகலா சாலைப் பரீக்ஷையிற் தேறி, ஆங்காங்குப் பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தஞ் சொயபாஷையில் அச்சிடப்படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமை யென்றெண்ணுகின்றேன். சி.வை.தா.

Product added to Cart
Copied