சோளம் = Cōḷam

Author :  சந்திரா தங்கராஜ் = Cantirā Tankarāj

Product Details

Country
India
Publisher
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci
ISBN 9789390811007
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 352p.; 22 cm.
Categories சிறுகதை
Product Weight 450 gms.
Shipping Charges(USD)

Product Description

Short Stories சந்திராவின் சிறுகதைத் தொகுப்பு இது. கதைகள் முழுக்க வெக்கை மிகுந்த வாழ்வின் நசநசப்பையும் குரூரத்தையும் மிக மிக அருகிருந்தும் அனுபவித்தும் எழுதியிருக்கிறார். முல்லைப் பெரியாறு நதியிலிருந்து இரு கை நிறைய தண்ணீரை அள்ளிக்கொண்டு ஒரு சொட்டுகூடச் சிந்தாமல் ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவு கடந்து வந்து சென்னையில் சேர்த்ததுபோல் இருக்கின்றன இவரது கதைகள்.

Product added to Cart
Copied