இன்குலாப் கட்டுரைகள் (இன்குலாப் கட்டுரைகள் முழுத்திரட்டு)-2 தொகுதிகள் = Iṇkulāp Kaṭṭuraikaḷ Tokutikaḷ (Iṇkulāp Kaṭṭuraikaḷ Muluttiraṭṭu) - 2 Tokutikaḷ

Author :  இன்குலாப் = Iṇkulāp

Product Details

Country
India
Publisher
அன்னம் வெளியீடு, தஞ்சாவூர் = Aṇṇam Veḷiyīṭu, Tañcāvūr
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 1254p.; 23 cm.
Categories கட்டுரை
Product Weight 1800 gms.
Shipping Charges(USD)

Product Description

கவிதை மொழிக்குச் சொந்தக்காரர் இன்குலாப். அவரது உரைநடை மொழியில் கவிதை மொழியின் தாக்கங்களை காணமுடிகிறது. உரைநடை வடிவத்திற்கு உகந்த சிறுசிறு கதைகள், நிகழ்வுகள் ஆகியவற்றை எள்ளல் பாங்கிலும் உருவகப் பாங்கிலும் இந்தக் கட்டுரைகளில் வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். இன்குலாப் என்ற கவிஞரின் இன்குலாப் என்ற இன்னொரு வளமான கொடையாக அவரது கட்டுரைகள் உள்ளன.

Product added to Cart
Copied