சங்ககாலத் தமிழர் உணவு : பண்டைய அடிசில் முறைகள் = Cankakālat Tamilar Uṇavu : Paṇṭaiya Aṭicil Muraikaḷ

Author :  பக்தவத்சல பாரதி = Paktavatcala Pārati

Product Details

Country
India
Publisher
காலச்சுவடு பதிப்பகம்,நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil
ISBN 9789391093211
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 165p.; 22 cm.
Categories கட்டுரை
Product Weight 230 gms.
Shipping Charges(USD)

Product Description

முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன்னெடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் உணவுப் பண்பாடு என்னும் விஷயம் வெளிப்படுகிறது. தமிழரின் முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்களில் 81 இடங்களில் விருந்து என்ற சொல் வருகிறது. உலகளாவிய ‘உணவு விலக்கு’ தமிழர்களிடமும் உண்டு; சைவ/அசைவ உணவு வகைகளைச் சமைக்க தனித் தனிச் சட்டிகளைப் பயன்படுத்தினர். இப்படியாகப் பல விஷயங்களைக் கவனப்படுத்துகிறார் பக்தவத்சல பாரதி. சங்கப் பண்பாட்டின் வரலாற்றை அறிவதில் இந்நூலின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

Product added to Cart
Copied