Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | 280p.; ills. 22 cm. |
Product Weight | 370 gms. |
Shipping Charges(USD) |
இந்நூலின் ஆசிரியரான முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் 1948 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்து குடவாசலில் பிறந்தவர். விலங்கியல் துறையில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் வரலாற்றுத் துறையில் எம்.ஏ., எம்ஃபில் பட்டங்களையும், கோயிற் கட்டடக் கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர். 2016ஆம் ஆண்டில் சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் முதுமுனைவர் பட்டமும் பெற்றவர்.