Country | |
Publisher | |
ISBN | 9789391949433 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | 353p.; 22 cm. |
Product Weight | 460 gms. |
Shipping Charges(USD) |
Novel நீலமலை, நிறைந்த இயற்கை, நீளும் மரபு, நீங்கா அறம், நீக்கமற அன்பே! நித்தம் நித்தம் நீடும் "மாதி" எனும் இந்தப் பேரன்பின் திரட்சி, நீலகிரிவாழ் "படகர்கள்" குறித்த, அதன் அகவயத்தார் இயற்றிய முதல் இனவரைவியல் நாவலாகும்.