மழைக்கண் = Malaikkaṇ

Author :  செந்தில் ஜெகநாதன் = Centil Jekanātaṇ

Product Details

Country
India
Publisher
வம்சி புக்ஸ், திருவண்ணாமலை = Vamci Puks, Tiruvaṇṇāmalai
ISBN 9789393725264
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 144p.; 22 cm.
Product Weight 240 gms.
Shipping Charges(USD)

Product Description

Short Stories செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதைகள் இரண்டு களங்களின் அன்றாடத் தருணங்களால் ஆனவை. கீழத்தஞ்சையின் வேளாண் குடும்பமும் அதன் பின்னணியாகிய சிற்றூரும். இன்னொரு பக்கம் திரையுலகம். இந்த இரண்டு உலகங்களிலும் மாறிமாறி அலையும் செந்தில் ஜெகன்நாதனின் கலை வெறுமே வாழ்க்கைச் சித்திரம் என்பதிலிருந்து அரிய கவித்துவம் வழியாக மேலெழும் தருணங்களே அவரை கலைஞராக்குகின்றன.

Product added to Cart
Copied