Country | |
Publisher | |
ISBN | 9789392224133 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | 208p.; ills. 22 cm. |
Product Weight | 350 gms. |
Shipping Charges(USD) |
கதை சொல்லும் கலை கைவரப்பெற்றவர் அவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார். காலம் மாற மாற வாழ்வியல் முறைகளும் மாறுவதை இத்தொகுப்பு சித்தரிக்கிறது. கல்வியால் உயர்ந்த மேல்தட்டு மக்கள், பொருளாதார நிலையில் ஊசலாடும் நடுத்தரவர்க்கம் எனப் பல்வேறு வர்க்கக் கதைகளையும் கொண்ட தொகுப்பாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.