பொற்றைக்காடு = Porraikkāṭu

Author :  மு. வேலையன் = Mu. Vēlaiyaṇ

Product Details

Country
India
Publisher
காவ்யா , சென்னை = Kāvyā, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info xxiv, 337p.; 22 cm.
Product Weight 500 gms.
Shipping Charges(USD)

Product Description

குமரி மாவட்டத்தில் உள்ள முள்ளஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிவாழ்க்கை இருந்தது என்பதை அசைபோடும் நூல். அந்தப் பகுதிகளில் இருந்த உணவுமுறைகள், விளைபொருள்கள், மக்களின் பழக்க, வழக்கங்கள், தொழில்கள், கடைகள், சந்தைகள், கள், சாராயப் பழக்கங்கள் என அன்றைய வாழ்வைப் பற்றிய தகவல்கள் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன.

Product added to Cart
Copied