வாக்கப்பட்ட பூமி = Vākkappaṭṭa Pūmi

Author :  சுசி கணேசன் = Cuci Kaṇēcaṇ

Product Details

Country
India
Publisher
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை = Tiskavari Papḷikēśaṇs, Ceṇṇai
ISBN 9789391994426
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 240p.; ills. 22 cm.
Product Weight 370 gms.
Shipping Charges(USD)

Product Description

இயக்குனர் சுசி கணேசன், மதுரை மாவட்டம், வன்னிவேலம்பட்டி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். 12வது வகுப்புவரை கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளியிலும், B.Sc., படிப்பை மதுரை தியாகராசர் கல்லூரியிலும், B.Tech படிப்பை சென்னை எம்.ஐ.டி- கல்லூரியிலும் முடித்தவர். எம்.ஐ.டி படிப்பில் Best Outgoing Student விருது வாங்கியவர். கல்லூரிக் காலங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பிரபல இதழ்களில் மாணவ பத்திரிகையாளராகவும், பின்பு தமிழன் எக்ஸ்பிரஸ் தினமணியில் கட்டுரையாளராகவும் எழுதிய அனுபவம் கொண்டவர். விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே&2 படங்களால் அதிகம் பேசப்பட்டவர், தமிழக அரசின் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றவர்.

Product added to Cart
Copied