புதுச்சேரிக்காரர்கள் : புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்கள் பற்றிய என் கட்டுரைகளும் அவர்களில் சிலரின் படைப்புகளும் = Putuccērikkārarkaḷ : Putuccēri Eluttāḷarkaḷiṇ Nūlkaḷ Parriya Eṇ Kaṭṭuraikaḷum Avarkaḷil Cilariṇ Paṭaippukaḷum

Author :  சுப்ரபாரதிமணியன் = Cuprapāratimaṇiyaṇ

Product Details

Country
India
Publisher
காவ்யா பதிப்பகம், சென்னை = Kāvyā Patippakam, Ceṇṇai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info x, 140p.; 22 cm.
Product Weight 280 gms.
Shipping Charges(USD)

Product Description

19 நாவல்கள் உட்பட 80 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன். கனவு என்ற இலக்கிய இதழை 36 ஆண்டுகளாக நடத்தி வருபவர். சிறந்த சிறுகதையாளுக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய "கதா விருது", தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார். இவரின் 5 நாவல்கள் வீதம் மலையாளம், இந்தியிலும், 15 நூல்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.

Product added to Cart
Copied