ஒற்றைப்பல் = Orraippal

Author :  கரன் கார்க்கி = Karaṇ Kārkki

Product Details

Country
India
Publisher
எழுத்து பிரசுரம், சென்னை = (Zero degree/Ezhuthu Pirasuram), Ceṇṇai
ISBN 9789390884995
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 230p.; 22 cm.
Product Weight 360 gms.
Shipping Charges(USD)

Product Description

Novel அரசு பல் மருத்துவமனையொன்றின் வாசலில் மிக கோபாவேசத்துடன் மிஞ்சியிருந்த ஒற்றைப்பல் அசைந்தாட புலம்பிக்கொண்டிருந்த அரை மனநிலையிலான ஒரு கிழவனின் சாயலுடன் கோயில் தாஸ். கடந்த காலங்களில் என்னை கருணைமிக்க அன்பினார் அரவணைத்து நம்பிக்கையூட்டிய எண்ணற்ற முகங்களின் கலவையாய் சாரதா லீனா மேரி. இவர்கள்தான் இந்த நாவல்.

Product added to Cart
Copied