வைகைவெளி தொல்லியல் : கற்காலம் முதல் கட்டுமானக் காலம் வரை=Vaikaiveḷi Tolliyal : Karkālam Mutal Kaṭṭumāṇak Kālam Varai

Author :  பாவெல்பாரதி=Pāvelpārati

Product Details

Country
India
Publisher
கருத்து பட்டறை,மதுரை=Karuttu Paṭṭarai,Maturai
ISBN 9789391077198
Format HardBound
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 304p.; ills. 22 cm.
Product Weight 580 gms.
Shipping Charges(USD)

Product Description

Archaeology: வைகைவெளியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆர்வலர்களிடம் ஒரு புதிய உற்சாகத்தைத் தோற்றுவித்திருக்கின்றன. கீழடி அகழ்வாய்வுகள் தொடர்பில் சில புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும், வைகை ஆற்றுச் சமூகம் பழைய கற்காலம் முதல் சங்க காலம் வரை எப்படியெல்லாம் மாற்றமடைந்துவந்துள்ளது என்பதை வரிசைப்படுத்தி ‘வைகைவெளி தொல்லியல்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் பாவெல்பாரதி. வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பை நிறுவி நடத்திவரும் பாவெல்பாரதி, இந்நூலில் தொல்லியலுடன் மானிடவியல், நாட்டாரியல் ஆய்வுகளையும் இணைத்திருப்பது சிறப்பு. கருத்துப்பட்டறை வெளியிட்டுள்ள இந்நூலுக்கு முதுபெரும் தொல்லியல் அறிஞர் ர. பூங்குன்றன் அணிந்துரை எழுதியுள்ளார்.

Product added to Cart
Copied