தலித்துகள் பெண்கள் தமிழர்கள் = Talittukaḷ Peṇkaḷ Tamilarkaḷ

Author :  க. பஞ்சாங்கம் = Ka. Pañcānkam

Product Details

Country
India
Publisher
பரிசல் புத்தக நிலையம், சென்னை = Parical Puttaka Nilaiyam, Ceṇṇai
ISBN 9789391949334
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 421p.; 22 cm.
Product Weight 550 gms.
Shipping Charges(USD)

Product Description

சமத்துவமின்மையைத் தன் அடிப்படை ஆதாரமாகக் கொண்ட இந்தியச் சாதி முறை ஒரு குழுவிற்கான-ஒரு பகுதிக்கான- நலத்தை மட்டும் மையமிட்டு வடிவமைக்கப்பட்ட சதியாக இருக்கிறது. இதனால் பெரும் பயனடையும் இந்தக் குழு, நீட்ஷே சொன்னதுபோல 'குறிக்கோளை அடைக; அடைந்ததை நிரந்தரமாக்குக' என்ற அணுகுமுறையைக் கையாண்டு நிரந்தரமாக்கிக்கொண்டது.

Product added to Cart
Copied