மீண்டும் தாலிபன் : மதமே மந்திரம் = Mīṇṭum Tālipaṇ : Matamē Mantiram

Author :  பா. ராகவன் = Pā. Rākavaṇ

Product Details

Country
India
Publisher
எழுத்து பிரசுரம், சென்னை = (Zero degree/Ezhuthu Pirasuram), Ceṇṇai
ISBN 9789391748197
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 564p.; 22 cm.
Product Weight 640 gms.
Shipping Charges(USD)

Product Description

பா. ராகவனின் ‘மீண்டும் தாலிபன்' Bynge App-இல் தொடராக வெளிவந்து லட்சக் கணக்கான வாசகர்களால் கொண்டாடப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தாலிபன் நூலின் தொடர்ச்சியாகவும், தன்னளவில் ஒரு முழுமையான அரசியல் வரலாற்று ஆவணமாகவும் திகழ்வதே இந்நூலின் சிறப்பம்சம். 1996 முதல் 2001 வரை தாலிபன்கள் ஆப்கனிஸ்தானை ஆண்டார்கள். அல்லாவே அலறும்படியான முல்லாக்களின் ஆட்சியாக அது இருந்தது. ஆப்கனின் மிக நீண்ட ரத்த சரித்திரத்தில் அது ஒரு அழிக்க முடியாத கறை. பிறகு 9/11 சம்பவம். அமெரிக்கப் படையெடுப்பு. மீண்டும் ஒரு ஆப்கன் யுத்தம். முல்லா முஹம்மது ஓமர் இறந்தார். ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டார். தாலிபன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். அனைத்தும் பொய். இன்றைக்கு மீண்டும் தாலிபன்கள் ஆப்கன் அதிகார பீடத்தைக் கைப்பற்றிவிட்டார்கள்.

Product added to Cart
Copied