தமிழக மரபுச் சுவடுகள் = Tamilaka Marapuc Cuvaṭukaḷ

Author :  குடவாயில் பாலசுப்ரமணியன் = Kuṭavāyil Pālacupramaṇiyaṇ

Product Details

Country
India
Publisher
அன்னம், தஞ்சாவூர் = Aṇṇam, Tañcāvūr
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 342p.; ills. 22 cm.
Product Weight 480 gms.
Shipping Charges(USD)

Product Description

இந்நூலின் ஆசிரியரான முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் 1948 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்து குடவாசலில் பிறந்தவர். விலங்கியல் துறையில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் வரலாற்றுத் துறையில் எம்.ஏ., எம்ஃபில் பட்டங்களையும், கோயிற் கட்டடக் கலையில் முனைவர் பட்டமும் பெற்றவர். 2016ஆம் ஆண்டில் சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் முதுமுனைவர் பட்டமும் பெற்றவர்.

Product added to Cart
Copied