ஐந்து வருட மௌனம் (சிறுகதைத் தொகுப்பு) = Aintu Varuṭa Mauṇam (Cirukatait Tokuppu)

Author :  எஸ். ராமகிருஷ்ணன் = Es. Rāmakiruśṇaṇ

Product Details

Country
India
Publisher
தேசாந்திரி பதிப்பகம், சென்னை = Tēcāntiri Patippakam, Ceṇṇai
ISBN 9788195393701
Format PaperBack
Language Tamil
Year of Publication 2021
Bib. Info 406p.; 22 cm.
Product Weight 500 gms.
Shipping Charges(USD)

Product Description

Short Stories பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அந்த முசாபரி பங்களாவின் வெளியே அதிகாலையில் இவ்வளவு பேர் கூடிவிடுவார்கள் என்று ராஜன் எதிர்பார்க்கவில்லை. காந்தியைக் காண்பதற்காகக் கிராமவாசிகள் திரண்டிருந்தார்கள். தினசரி காலை நான்கு மணிக்குப் பிரார்த்தனை செய்வது காந்தியின் வாழ்க்கையில் என்றும் மாறாத பழக்கமாக இருந்தது. இன்னமும் சூரியன் உதயமாகவில்லை. இருளுக்குள்ளாகவே நடந்து கிராமவாசிகள் வந்திருந்தார்கள். இரண்டாயிரம் பேருக்கும் மேலிருக்கும். அதில் பாதிக்கும் மேல் பெண்கள்.

Product added to Cart
Copied