image description
# 841950
USD 7.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும் = Tamilar Uravu Muraikaḷum Camayamum Valipāṭum

Author :  தொ பரமசிவன் = To. Paramacivaṇ

Product Details

Country
India
Publisher
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை = Niyū Ceñcuri Puk Havus , ceṇṇai
ISBN 9788123442617
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 116p.; 21cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

தமிழர் சமயம், வழிபாடு, உறவு முறைகள் குறித்து எழுதப்பட்டுள்ள சுவையான கட்டுரைகளின் தொகுப்பு நுால். பேராசிரியர் நா.வானமாமலை பற்றிய விபரமும் தனியாக இடம் பெற்று உள்ளது. மொத்தம், 27 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. முதலில், ‘பெண் பூசாரிகளும் தாய் தெய்வ வழிபாடுகளும்’ என்ற தலைப்பில் தகவல்கள் உள்ளன.

Product added to Cart
Copied