image description
# 842784
USD 6.00 (Book in Stock, will be dispatched ASAP)
- +

புண்ணியம் தரும்! புற்றுக்கோவில்கள் = Puṇṇiyam Tarum! Purrukkōvilkaḷ

Author :  லதானந்த் = Latāṇant

Product Details

Country
India
Publisher
சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை = Catyā Eṇṭarpiraicas, Ceṇṇai
ISBN 9789392474118
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 80p.; ills. 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

ஆன்மீகம் கற்களாலும், இதர கட்டுமானப் பொருட்களாலும் கட்டப்பட்ட ஆலயங்கள் எத்தனையோ நம் நாட்டில் இருக்கின்றன. ஆனால் பல ஆலயங்களில் புற்றே இறைவன் மற்றும் இறைவியின் திருமேனியாகவும், புற்றே ஆலயமாகவும் விளங்கும் அதி அற்புதத் தலங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பல இடங்களில் புற்று மண்ணே மருந்தாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சில ஆலயங்களில் வேப்பிலை ஆடை அணிந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Product added to Cart
Copied