காலத்தை இசைத்த கலைஞன் இளையராஜா 80 = Kālattai Icaitta Kalaiñaṇ Iḷaiyarājā 80

Author :  ஜி. குப்புசாமி = Ji. Kuppucāmi

Product Details

Country
India
Publisher
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் = Kālaccuvaṭu Patippakam, Nākarkōvil
ISBN 9789355231628
Format PaperBack
Language Tamil
Year of Publication 2022
Bib. Info 39p.; 18 cm.
Product Weight 150 gms.
Shipping Charges(USD)

Product Description

இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மேதை அவர்தான். சுந்தர ராமசாமி (ஆகஸ்ட் 2003, கல்கி நேர்காணல்) "அவரே கம்போஸ் செய்கிறார்; இசைக்கருவிகளை ஒருங்கமைக்கிறார்; ஆர்கெஸ்ட்ரேஷனைச் செய்கிறார்; நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார். இதையெல்லாம் உதவியாளர்கள் இல்லாமலும் நிறுத்துக் கடிகாரம் இல்லாமலும் செய்கிறார். ஆச்சரியம்!''

Product added to Cart
Copied