மந்திர வித்தை ஒளிந்திருப்பது மந்திரக் கோலிலா அல்லது மந்திர வார்த்தையிலா? கடலின் ரகசியங்களைக் கற்றுக் கொள்வது மந்திர வித்தையை கற்பதற்குச் சமமானதா? சிகரியும் அவளது நண்பர்களும் கற்றுக் கொண்டது மந்திர வித்தைகளையா அல்லது கடலின் ரகசியங்களையா? விறுவிறுப்பான சிறுவர் நாவல். சிவசங்கரி வசந்த் அபுதாபியில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார். மெட்ராஸ் பேப்பரில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.