image description
# 842914
USD 2.00 (No Stock)

ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்) (Aazhkadal)

Author :  நாராயணி சுப்ரமணியன்

Product Details

  • Country India
  • Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
  • FormatPaperBack
  • LanguageTamil
  • Year of Publication2023
  • CategoriesChildren Books| சிறார் நூல்கள்
  • Shipping Charges(USD)

Product Description

இந்த புத்தகம் உங்களை ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்ல இருக்கிறது. இந்தப் பயணத்தில் கடலுக்கடியிலுள்ள மலைகள் (Seamount) பள்ளத்தாக்குகள் (Submarine canyon), வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal vent), குளிர்க் கசிவுகள் (Cold seep), பவள வாழிடங்கள் (Coral reef), உப்புநீர்க் குளங்கள் (Brine pool) என ஆழ்கடலின் ரகசியங்களையும் அதிசயங்களையும் நீங்கள் காண இருக்கிறீர்கள்.ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில் இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூல் இது.

Product added to Cart
Copied