| Country | |
| Publisher | |
| ISBN | 9788196017194 |
| Format | PaperBack |
| Language | Tamil |
| Year of Publication | 2025 |
| Bib. Info | 136 p.; 23 cm. |
| Categories | Buddhism |
| Product Weight | 200 gms. |
| Shipping Charges(USD) |
தற்போது மாநிலக் கல்லூரி தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குட்டம்பட்டி என்னும் சிற்றூரில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். சங்க இலக்கியத்தையும் நவீன கோட்பாடுகளையும் தனது சிறப்புப் புலமாக தேர்ந்தெடுத்துக் கொண்ட இவர் புனைவு அல்புனைவு ஆகிய இரு நிலைகளிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார். புத்த ஆசிரியர்கள் முதன் முதலில் பயன்படுத்திய பா ஆசிரியப்பா. நமது சங்க இலக்கியமான எட்டுத்தொகை பத்துப்பாட்டிலும் கலித்தொகை பரிபாடல் தவிர மற்ற அனைத்து பார்க்களும் ஆசிரியப்பாவால் ஆனது. இது போன்ற கருதுகோள்களை முன்வைத்து தமிழ்ச் சங்க மரபில் புத்த சங்க மரபு என்னும் நூல் எழுதப்பட்டுள்ளது.