focus in
# 911530
USD 20.00 (No Stock)

அவகாடோவாய் இருப்பது = Avakāṭōvāy Iruppatu

Author :  இன்பா= Iṇpā

Product Details

Country
India
Publisher
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி = Etir Veḷiyīṭu, Poḷḷācci
ISBN 9789348598769
Format PaperBack
Language Tamil
Year of Publication 2025
Bib. Info 112p.
Categories Literature
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

Poems ஒரு நிலத்தில் கால் ஊன்றி காற்றில் பறக்கும் சிறுமியின் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்துகள்களுக்குச் சுவை அதிகமென்கிறது அதன் ருசியறிந்த நாக்கு. இன்பா அப்படியொரு ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகிறார். இந்திய-சிங்கப்பூர் நிலங்களில் அவரின் பாதங்கள் மாறி மாறி ஊன்றுகின்றன. கால ஊஞ்சலில் செல்லும் நிலத்துக்குச் சொற்கள் உண்மையாக இருக்கவே பரிதவிக்கின்றன. சிங்கப்பூர் நிலத்திலிருந்து வெளியே நின்று வாசிப்பவர்களுக்கு இக்கவிதைகளால் புதிய அனுபவம் கிடைக்கிறது.

Product added to Cart
Copied